திருவாரூர் மாவட்டத்தில் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான 'விடுதலை'க்கு சந்தாதிருவாரூர் மாவட்டம் விடயபுரம்  ஊராட்சி மன்ற தலைவர் புகழேந்தி பாலகுரு ஒரு விடுதலை  சந்தாவையும், பருதியூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.செல்வி செல்வம் ஒரு விடுதலை  சந்தாவையும்,  திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்த வனிதம்  ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி கண்ணன் ஒரு விடுதலை சந்தாவையும், காமலபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதி அமர்நாத் ஒரு விடுதலை  சந்தாவையும், தி மஞ்சகுடி உமாராணி அம்பேத்கார் ஒரு விடுதலை சந்தாவையும், ருவாரூர் மாவட்டம் விடயபுரம்  ஊராட்சி மன்ற தலைவர் புகழேந்தி பாலகுரு அவர்கள் விடுதலை ஆண்டு சந்தாவை கழக பொது செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராஜ் கழக சொற்பொழிவாளர் இராம. அன்பழகன், கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் மற்றும் பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் படப்பை .சு.அரவிந்த். (23-11-2020)


Comments