வாழ்க்கை இணையேற்பு விழா


முனிசாமி-ராணி ஆகியோரின் மகன் முனியனுக்கும், புருஷோத்தமன்-பச்சையம்மாள் ஆகியோரின் மகள் அனிதாவுக்கும் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்தார். (சென்னை பெரியார் திடல், 23.11.2020)


 


Comments