கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் விடுதலை சந்தா சேகரிப்புப் பயணம்

நாள்: 21-11-2020 - சனி


திருச்சி,லால்குடி மாவட்டங்கள்


காலை 9 மணி -  பெல்


9.30 மணி -  திருவெறும்பூர்


10 மணி -  காட்டூர்


11 மணி - திருச்சி  பெரியார்மாளிகை


11.30 மணி -  திருவரங்கம்


மதியம் 12.30 மணி -  லால்குடி


1 மணி -  கீழவாளாடி


1.30 மணி -  தாளக்குடி


2.30 மணி -  பிச்சாண்டார்கோவில்


மாலை 3 மணி -  மண்ணச்சநல்லூர்


 4 மணி -  திருப்பைஞ்சீலி


 6 மணி -  துறையூர்


நாள்: 22-11-2020-ஞாயிறு


ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்கள்


காலை 10 மணி -  ஈரோடு


முற்பகல்  12 மணி -  பா.குமாரபாளையம்


பிற்பகல் 3 மணி -  பொத்தனூர்


மாலை 5 மணி -  கரூர்


கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், கழக இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் ஆகியோர் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பார்கள்


கழகத்தோழர்கள் தங்கள் பகுதியில் அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து விடுதலை சந்தாக்களை பெருமளவில் திரட்டி ஒப்படைத்திடவும் முக்கியப் பிரமுகர்களை சந்திப்ப தற்கான ஏற்பாடுகளையும் செய்திடவேண்டுகிறோம்.


Comments