கருக்கலைப்பு தடை சட்டம் வீதியில் இறங்கி போராடும் பெண்கள்

வார்சா, நவ. 1- போலந்து நாட் டில் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். தலைநகர் வார்சாவில் நடந்த போராட்டத்தில், அரசுக்கு எதிராக போராட்டக்காரர் கள் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது போராட்டக்காரர் களுக்கும், காவல்துறையின ருக்கும் இடையே மோதல் ஏற் பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது.


Comments