நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், மாவட்டத் தலைவர் ஆ.கு.குமார், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வை.பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் க.பொன்னுசாமி குமாரபாளையம் நகர தலைவர் அ.சரவணன், பள்ளிபாளையம் ஒன்றிய அமைப்பாளர் மு.சீனிவாசன், பெரியார் பெருந்தொண்டர் ஜெயராமன், குமாரபாளையம் நகர செயலாளர் ஆ.காமராஜ், பெரியார் பிஞ்சு இலக்கியா ஆகியோர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் 21 விடுதலை சந்தா, 1 பெரியார் பிஞ்சு சந்தா (ரூ.25,440) வழங்கினர். உடன்: படப்பை சு.அரவிந்த். (22.11.2020)
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதி தோழர்கள் சந்தா தொகையாக ரூ.25,440 வழங்கினர்