பொத்தனூரில் விடுதலை சந்தாத் தொகை ரூ.21,050 வழங்கப்பட்டது


பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார் பயனாடை அணிவித்தார். பொத்தனூர் க. சண்முகம், மாவட்ட ப.க தலைவர் இளங்கோவன், பொத்தனூர் தலைவர் அன்பு, வேலூர் நகர தலைவர் அசேன், ப.க தலைவர் வீரமுருகன் , ப.க செயலாளர் ராஜசேகர், ப.க ஒன்றியத் தலைவர் எம்.சாகுல் ஆகியோர்  15 விடுதலை சந்தா,  1 உண்மை சந்தா (ரூ.21,050) கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமாரிடம் வழங்கினர்.


Comments