2021 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலும் - கூட்டணி வியூகங்களும்! - சிறப்புக் கூட்டம்

(காணொலி வாயிலாக நடைபெறும்)


நாள் : 24-11-2020 செவ்வாய் மாலை 6.30 மணி.


அறிமுகவுரை : கவிஞர் கலி. பூங்குன்றன் (துணைத் தலைவர்,  திராவிடர் கழகம்)


சிறப்புரை : தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  (தலைவர், திராவிடர் கழகம்)


Zoom ID: 869 3288 8073
Pass Code: 400 655


- திராவிடர் கழகம்


Comments