திருமருகல் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் 20 விடுதலை சந்தா

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில்,  திருவாரூர்  மண்டல இளைஞரணி செயலாளர் சு.இராஜ்மோகன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட மாணவர் கழக செயலாளர் மு.குட்டிமணி, மு.இளமாறன், ஆதி, இளங்கோ, இளமாறன் ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் 20 விடுதலை சந்தா வழங்கினர்.


Comments