பெரியார் கேட்கும் கேள்வி! (172)

பகுத்தறிவுத் திருமணத்தின் முதல் வெற்றி, பார்ப்பனன் இல்லாதது. ஆதலால் இதை சுயமரியாதைத் திருமணம் என அழைக்கிறோம். தான்தான் உயர்ந்த ஜாதி என்ற ஆணவங் கொண்டு, நம்மைத் தொடாதே, கூட உட்கார்ந்து சாப்பிடாதே என்று சொல்லும் ஒருவனை மணையில் உட்காரவைத்து காரியம் நடத்தினால் தமிழனுக்கு மானமுண்டு என்று சொல்ல முடியுமா?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, 22.07.1944


‘மணியோசை’


Comments