பெரியார் கேட்கும் கேள்வி! (169)


விஷ்ணு அவதாரங்கள் அத்தனையும் ஆரியர் களின் எதிரிகளை அதாவது மனு தர்மத்திற்கு விரோத மாயும், ஆரிய ஆதிக்கத்தை ஒடுக்கவும், தடுக்கவும் முயற்சித்தவர்களைக் கொல்லவும், அழிக்கவும், சதி செய்யவும் ஏற்பட்டவைகள். அதுபோலவே சிவன் அவதாரமான சுப்பிரமணியனும், மற்றவர்களும் ஆரியரின் எதிரிகளை அழிக்க ஏற்பட்டவைகள். இந்த அவதாரங்கள் அனைத்தும் சூரர், அசுரர், அரக்கர், இராட்சதர் என்கின்றவர்களைக் கொல்லவும், அழிக்க வும் வந்தவர்களேயன்றி வேறு என்னவாம்?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, 01.07.1944


‘மணியோசை’


Comments