எனக்கு மதாபிமானம் இல்லையென்று நீங்கள் கருத வேண்டாம். 25 வருட காலமாக நான் ஒரு கோவிலில் தர்மகர்த்தாவாகவிருந்து, அக்கோயிலின் கிரமங்களையெல்லாம் ஒழுங்காக நடத்தி வந்தேன். எனக்குத் தேசாபிமானம் இல்லையென்றும் நீங்கள் சொல்லவேண்டாம். 1 தடவைக்கு 3, 4 தடவை தேசிய விஷயமாக ஜெயிலுக்குச் சென்றேன். ஆனால், இந்த அபிமானமெல்லாம் நம் ஏழை சகோதரருக்கு விமோசனம் கொண்டு வந்துள்ளதா?
- தந்தை பெரியார், “குடிஅரசு”, 30.10.1932
‘மணியோசை’