பெரியார் கேட்கும் கேள்வி! (166)


எல்லா மத குருக்களுக்கும், கவுரவம் செய்ய வேண்டும் என்று கார்ப்பொரேஷன் தீர்மானிக்கு மாயின், அபிப்பிராயப்படுமாயின் பிறகு அதன் உபசாரத்திற்கே கவுரமில்லாமல் போய்விடும் என்பது நிச்சயம். சாதாரணமாகத் தெருவில் பிச்சையெடுத்துத் திரிகின்ற ஒரு பிச்சைக்காரனும் தன்னை மத குரு என்று சொல்லிக் கொள்ளலாம். அத்தகைய மத குருமார்களுக்கும் கார்ப்பொரேஷன் உபசாரம் செய்யத் துணியுமா?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, தலையங்கம் 11.9.1932


‘மணியோசை’


Comments