பெரியார் கேட்கும் கேள்வி! (165)


பண்டிதர்கள் என்பவர்கள் புராணங்களையும், இராமாயணப் பாரதக் கதைகளையும், வேதங் களையும், ஆகமங்களையும், ஸ்மிருதிகளையும் படித்துவிட்டு மூளை மழுங்கி, சொந்த மூளை அதாவது ஆராய்ச்சி அறிவு கொஞ்சங்கூட இல்லாமல், தாங்கள் படித்த புத்தகங்களில் சொல்லப்பட்டவைகள் தான் உண்மை,  அவைகளின் படி நடப்பதுதான் ஒழுங்கு, அவைகளை மீறி நடந்தாலோ அல்லது அவைகளை நம்பாவிட்டாலோ, "பாவம்", "நரகம்" முதலியவைகள் சம்பவித்துவிடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் - உண்மை யிலேயே பண்டிதர்களாவார்களா?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, தலையங்கம் 4.9.1932


‘மணியோசை’


Comments