பெரியார் கேட்கும் கேள்வி! (163)


எந்த வகையில் பார்த்தாலும் இந்து மதமானது அதை பின்பற்றும் மக்களை நாள்தோறும், அடிமைகளாகவும், தரித்திரர்களாகவும், மூடர் களாகவும், ஒருவரோடு ஒருவர் ஒன்று சேர முடியாதவர்களாகவும் செய்து கொண்டு வருகிறதே யொழிய மற்றபடி கடுகளவு நன்மையையாவது உண்டாக்கியுள்ளதா?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, தலையங்கம் 21.8.1932


‘மணியோசை’


Comments