பெரியார் கேட்கும் கேள்வி! (154)


அழுக்கும், பாசியும், நாற்றமும் எடுத்த ஒரு பாழுங்குளத்தில் குளிப்பதனால், தாங்கள் செய்த பாவமெல்லாம் போய்விடுகிறது! ஏராளமான புண்ணி யம் வருகிறது! மோட்சம் கிடைக்கின்றது. நினைத் தவை நிறைவேறுகின்றன என்று நம்புவதை விட முட்டாள்தனம் வேறு என்ன இருக்கிறது? நாற்றமடிப்ப தையும், வியாதி வருவதையும் கண்கூடாகப் பார்த் திருந்தும் இவ்வாறு செய்வதில் என்ன அருத்தமிருக் கிறது?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, 20.3.1932


‘மணியோசை’


Comments