பெரியார் கேட்கும் கேள்வி! (153)


இந்தத் தேசியம் என்பதன் பெயரால், உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்கள், தங்கள் செல்வாக்கும், அதிகாரமும் எப்பொழுதும் குறையாமலிருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், அரசியல் சீர்திருத் தத்தில், கொடுமைப்படுத்தப்பட்டு, தாழ்த்தப்பட்டிருக் கும் வகுப்பினருக்குப் போதிய பாதுகாப்பு அளிப்பதை மறுத்து வருவதையும், இதைத் தேசியத்தின் பேரால் உயர்ந்த வகுப்பினர் என்பவர்களாலேயே நடத்தப் படும் பத்திரிகைகளெல்லாம் ஆதரித்து வருவதும் தெரியாத விஷயமா?


- தந்தை பெரியார், “குடிஅரசு” தலையங்கம், 13.3.1932


‘மணியோசை’


Comments