பெரியார் கேட்கும் கேள்வி! (152)


தீண்டாதவர்களைக் கொடுமைப்படுத்தும் எண் ணத்தை உயர்ஜாதி இந்துக்களின் மனதில் பதிய வைத்திருப்பதற்குக் காரணம், பாழும் மதமும், வைதி கமும், பழக்க வழக்கங்களுமே அன்றோ? ஆகையால் இந்த பாழும் மதமும், வைதிகமும், பழக்க வழக்க மூடநம்பிக்கையும் தொலைந்தாலொழிய உயர்ஜாதி இந்துக்களின் மனதில் மாறுதல் ஏற்படுமா?


- தந்தை பெரியார், “குடிஅரசு” தலையங்கம், 21.2.1932


‘மணியோசை’


Comments