பெரியார் கேட்கும் கேள்வி! (150)


நமது மதத்தின் பேரால் புதைபட்டுக் கிடக்கும் கோடிக்கணக்கான பொருளைக் கொண்டு கல்விச் சாலைகளும், கைத்தொழிற் சாலைகளும், ஆராய்ச்சி சாலைகளும் ஏற்படுத்தி நமது மக்களை இத்துறையில் ஈடுபடுத்துவோமானால் நமது நாட்டில் ஒருவராவது எழுதப்படிக்கத் தெரியாமல் இருக்க முடியுமா? ஒருவ ராவது தொழிலற்ற சோம்பேறியாக இருக்க முடியுமா? ஒருவராவது பகுத்தறிவற்ற மூடநம்பிக்கையுள்ளவராக இருக்க முடியுமா?


- தந்தை பெரியார், “குடிஅரசு” தலையங்கம், 31.1.1932


‘மணியோசை’


Comments