உவமைக்கவிஞர் சுரதா 100ஆவது பிறந்த நாளில் சிலைக்கு கழகப் பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை


உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் 100ஆவது பிறந்தநாளில் இன்று (23.11.2020) திராவிடர் கழகம் சார்பில் சுரதா அவர்களின் சிலைக்கு அண்ணாநகர்  பழ.சேரலாதன் தலைமையில் அரும் பாக்கம் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வன், க.திருச்செல்வம், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், அமைந்தகரை மோகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Comments