குடந்தை தோழர்களின் பாராட்டத்தக்க பணி: 10 மணி நேரத்தில் 77 விடுதலை சந்தா (ரூ.1,13,180) சேர்ப்பு
குடந்தை திருநாகேஸ்வரம் இளந்தென்றல், கார், வேன் ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் சு. உப்ளி  ஒரு விடுதலை சந்தாவையும், மகாராஜா இனிப்பகம் உரிமையாளர் அரிமா கி.முருகன் ஒரு விடுதலை சந்தாவையும், குடந்தை திருநாகேஸ்வரம் ச.தனசேகரன் ஒரு விடுதலை சந்தாவையும், திருநாகேஸ்வரம் க.சாமிநாதன் ஒரு விடுதலை சந்தாவையும், குடந்தை சுயமரியாதைச் சுடரொளி கல்யாணபுரம் பிச்சைமுத்து மகன் பி.காமராஜ், தையல்நாயகி,  மகாலட்சுமி, மலர்விழி ஆகியோர் ஒரு விடுதலை சந்தாவையும், திருவிடைமருதூர் ஓய்வுபெற்ற ஆசிரியர் இராதாகிருஷ்ணன் ஒரு விடுதலை சந்தாவையும், நரசிங்கன்பேட்டை  திமுக கிளைக் கழக முன்னாள் செயலாளர் இரா.சண்முகம் ஒரு விடுதலை சந்தாவையும், திருப்பனந்தாள் ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் துகிலி தமிழ்மணி, பரிமளா,  செந்தமிழ், ஜெயசீலன் ஆகியோர் ஒரு விடுதலை சந்தாவையும், விடுதலை அச்சக மேளாளர் சரவணனின் தந்தையாரும்  திருப்பனந்தாள் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் கதிராமங்கலம் என்.கலியபெருமாள் - கஸ்தூரி  ஆகியோர் அய்ந்து விடுதலை சந்தாவையும், திருப்பனந்தாள் ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் பட்டம் க.மோகன் ஒரு விடுதலை சந்தாவையும், பட்டீஸ்வரம் சந்திரன் பேங்கர்ஸ் ஆர்.வி.மணிவாசகம் ஒரு விடுதலை சந்தாவையும், சுயமரியாதைச் சுடரொளி பட்டீஸ்வரம் க.அய்யாசாமி மகன்   அ.இராவணன், அன்பழகன் ஒரு விடுதலை  சந்தா, ஒரு உண்மை, ஒரு பெரியார் பிஞ்சு, ஒரு மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தாவையும்,  சுயமரியாதைச் சுடரொளி பட்டீஸ்வரம் க.அய்யாசாமி மகன் பட்டீஸ்வரம் நகரத் தலைவர் அ.இளவழகன் ஒரு விடுதலை சந்தாவையும், குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆடிட்டர் சு.சண்முகம் பத்து விடுதலை சந்தாவையும், வி.சி.க தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் செ.செல்வராசு ஒரு விடுதலை சந்தாவையும், குடந்தை  மாவட்ட இளைஞரணித் தலைவர் க.சிவகுமார் மூன்று விடுதலை சந்தாவையும், குடந்தை  நகரத் தலைவர் கு.கவுதமன் மூன்று விடுதலை சந்தாவையும், குடந்தை மாவட்ட துணைச் செயலாளர் மேலக்காவேரி ஆ. தமிழ்மணி இரண்டு விடுதலை சந்தாவையும், கோவிந்தகுடியில் வலங்கைமான் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் ஒன்றியத் தலைவர் என்.சந்திரசேகரன், ஒன்றியச் செயலாளர் கே.பவானி சங்கர், கோவிந்தகுடி கிளைக் கழகத் தலைவர் ஆர். ஜெயபால், வி.சவுந்தரபாண்டியன், பகுத்தறிவாளர் கழகம் தி.கார்த்திகேயன் ஆகியோர் ஏழு விடுதலை சந்தாவையும், குடந்தை ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் த.ஜில்ராஜ் ஒரு விடுதலை சந்தாவையும், இராஜகிரி க.ஜனார்த்தனன் ஒரு விடுதலை சந்தாவையும்,  மாவட்ட துணைத் தலைவர் அய்யம்பேட்டை வ.அழகுவேல், செல்வராணி, ரமேஷ், பாலாஜி ஆகியோர் மூன்று விடுதலை சந்தாவையும், தஞ்சை மண்டல செயலாளர் குடந்தை க.குருசாமி அய்ந்து விடுதலை சந்தாவையும், பாபநாசம் சிவா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சி.சிவஞானம் ஒரு விடுதலை சந்தாவையும், பாபநாசம் ஒன்றியச் செயலாளர் கபிஷ்தலம் சு. கலியமூர்த்தி, தயாநிதி, அழகிரி ஒரு விடுதலை சந்தாவையும், வங்காரம்பேட்டை நகர தலைவர் வெ.இளங்கோவன், அருண், இலக்கியா  இரண்டு விடுதலை சந்தாவையும், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் தாராசுரம் வை.இளங்கோவன் வழங்கிய 5 விடுதலை சந்தாக்களை, குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். குடந்தை திருவிடைமருதூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் ஒன்றியத் தலைவர் எம்.என்.கணேசன், ஒன்றியச் செயலாளர் ந.முருகானந்தம், பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார், பவுண்ட்ரீகபுரம் முருகேசன், த.அம்பிகாபதி, ந.சிவகுமார், க.திலீபன், நகர செயலாளர் திராவிடபாலு, சாமிநாதன் ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் 16 விடுதலை  சந்தா வழங்கினர்.  உடன்: மாநில விவசாயத் தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால் குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மாவட்டச் செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராசு, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ந.முருகானந்தம், மீமீசல் யோவான், திருப்பனந்தாள் ஒன்றியச் செயலாளர் பட்டம் க.மோகன், ஒன்றிய அமைப்பாளர் துகிலி தமிழ்மணி, கதிராமங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பி.இராமமூர்த்தி, சி.திருஞானசம்பந்தம், துகிலி ஜெயசீலன், (15.11.2020).


Comments