மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  பாடத் திட்டம் நீக்கியதை கண்டித்து திராவிட மாணவர் கழகத்தின் மாபெரும் ஆர்ப்பாட்டம்


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்திலிருந்து எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய "வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்” புத்தகம் நீக்கப்பட்டதைக் கண்டித்தும், கல்வித்துறையில் காவிக் கும்பலின் தலையீட்டைக் கண்டித்தும், கருத்துரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தியும் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா. செந்தூரப்பாண்டியன் தலைமையில் இன்று (21.11.2020) காலை திருநெல்வேலி ரயிலடி சந்திப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


Comments