கழகக் களத்தில்...!

21.11.2020 சனிக்கிழமை


பெரியார் - விடுதலை வாசகர் வட்ட கருத்தரங்கம் 2ஆவது மாதம்


கடத்தூர்: மாலை 3.00 மணி * இடம்: தமிழ்ச்செல்வி அச்சகம், கடத்தூர் * தலைமை: கோ.தனசேகரன் (வாசக வட்ட தலைவர், ரேகட அள்ளி) * வரவேற்புரை: வ.நடராஜன் (வாசகர் வட்ட செயலாளர், தாளநத்தம்) * முன்னிலை: வீ.சிவாஜி (மாவட்ட கழக தலைவர்), மாரி.கருணாநிதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), மு.பிரபாகரன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்), த.யாழ்திலீபன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) * கருத்துரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர், திராவிடர் கழகம்), கே.எஸ்.கு.மணி (திமுக நகர செயலாளர், கடத்தூர்) * கருத்தரங்க தலைப்பு: மனிதநேயமற்ற மதங்கள் - ஆசிரியர் அண்ணா.சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக  துணைத் தலைவர்)


Comments