மறைவுற்ற காரைக்குடி தமிழமுதன் உடலுக்கு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை


காரைக்குடி மேனாள் திராவிடர் கழக  நகரத் தலைவர் மறைவுற்ற தமிழமுதன் உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை, மாவட்ட துணைச்செயலாளர் இ.ப.பழனிவேல், நகரத் தலைவர் ந.செகதீசன் ஆகியோர் பங்கேற்றனர்.


Comments