நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 31, 2020

நன்கொடை


தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான்-இரா.அறிவுச்செல்வி; சென்னை சி.சிதம்பரம்-சி.விஜயா ஆகியோரின் பேரனும், சென்னை வை.இங்கர்சால்-சி.காமாட்சி ஆகியோரின் இளைய மகனுமாகிய 'பெரியார் பிஞ்சு' கா.இ.முகிலனின் எட்டாவது பிறந்த நாள் (31.8.2020) மகிழ்வாக 'விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.300 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி. வாழ்த்துகள்.


No comments:

Post a Comment