* பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இழப்பீடு வழங்கப்படாததைக் கண்டித்து தஞ்சை - கண்டியூரில் விவசாயிகள் வயலில் நின்றபடியே ஆர்ப்பாட்டம்.
* ஆயுர்வேத சானிடைசர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
* லடாக் எல்லைப் பிரச்சினையில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்.
* பாலை வனத்து வெட்டுக் கிளிகள் தமிழ்நாட்டுக்கு வராது என்று சொல்லப்படுகிறது.
* ஹாங்காங் பிரச்சினையில் உலக நாடுகள் தலையீடு: சீனா கண்டனம்.
No comments:
Post a Comment