உலக அளவில் கரோனா பாதிப்பு 61,60,455. உயிரிழப்பு 3,71,007.
இந்தியாவில் பாதிப்பு 1,82,414. உயிரிழப்பு 5185.
தமிழ்நாட்டில் பாதிப்பு 21,184; உயிரிழப்பு 163. நேற்று ஒரு நாளில் 938 பேர் பாதிப்பு.
சென்னையில் பாதிப்பு 13,995; உயிரிழப்பு 122. ஒரே நாளில் தொற்று 616. நேற்று மட்டும் உயிரிழப்பு 6.
சென்னை புழல் சிறையில் பாதிப்பு 39.
கரோனா உலகளவில் இந்தியா - 9 ஆம் இடம்.
தனியார் மருத்துவமனைகள்
கரோனாவை மய்யப்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் மிக அதிகமான வசூல் வேட்டை நடக்கிறது என்ற குற்றச் சாட்டையடுத்து, அது முறைப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment